america இந்தியப் பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சியடையும் - சர்வதேச நிதியம் நமது நிருபர் அக்டோபர் 13, 2021 இந்தியப் பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சியடையும் எனச் சர்வதேச நிதியம் கணித்துள்ளது.